செய்திகள்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் பாகிஸ்தான் தேசிய தினத்தைக் கொண்டாடியது (Wed, 26 Mar 2025)
>> Read More

2025 இன் முதல் இரண்டு மாதங்களில் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி (Tue, 25 Mar 2025)
>> Read More

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் · ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர் (Sat, 22 Mar 2025)
>> Read More

ஜனாதிபதி மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு (Thu, 27 Feb 2025)
>> Read More

வறுமை ஒழிப்பிற்காக பல்வித அணுகுமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (Wed, 26 Feb 2025)
>> Read More

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 02 இலிருந்து 08 ஆம் திகதி வரை தேசிய மகளிர் வாரம் (Wed, 26 Feb 2025)
>> Read More

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அமைச்சின் பூரண ஆதவு (Mon, 24 Feb 2025)
>> Read More

எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ஜனாதிபதி வலியுறுத்து (Thu, 20 Feb 2025)
>> Read More

வறட்சியான காலநிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பான அறிவித்தல் (Tue, 18 Feb 2025)
>> Read More

பதில் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசராக நீதியரசர் மொஹமட் லபார் தாஹிரின் பதவிக்காலம் நீடிப்பு (Mon, 17 Feb 2025)
>> Read More

சுற்றுலாத்துறையுடன் இணைந்து இலங்கை தபால் துறையை வலுவூட்டும் திட்டங்கள் (Mon, 03 Feb 2025)
>> Read More

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு இடையில் சந்திப்பு (Fri, 31 Jan 2025)
>> Read More

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  (Fri, 24 Jan 2025)
>> Read More

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு (Mon, 13 Jan 2025)
>> Read More

எல்பிடிய பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சி நிகழ்வு (Sat, 11 Jan 2025)
>> Read More

வானிலை முன்னறிவிப்பு (Sat, 11 Jan 2025)
>> Read More

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் (Fri, 10 Jan 2025)
>> Read More

Hiru News

Derana News

BBC Tamil News

BBC News தமிழ்

இரான் மீது குண்டு வீசுவோம் என்று டிரம்ப் மிரட்டல் - இரான் பதில் என்ன?
அமெரிக்கா - இரான் இடையே கடந்த சில நாட்களாக மீண்டும் வார்த்தைப் போர் மூண்டுள்ளது. இரான் மீது குண்டு வீசப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டியுள்ளார். அதற்கு இரான் அளித்த பதில் என்ன?
>> Read More

எம்புரான் படத்தில் என்ன சர்ச்சை? - மோகன்லால் வருத்தம் தெரிவித்தது ஏன்?
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியிருக்கும் எல்2: எம்புரான் திரைப்படத்தின் பல பகுதிகளை தாங்களாகவே நீக்கப்போவதாக திரைப்படக் குழு அறிவித்திருக்கிறது.
>> Read More

வரி குறைப்பு, மானியம்: இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டினாலும் புதிய தொழில் முதலீடுகளை செய்யாதது ஏன்?
இந்திய அரசாங்கம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க கார்பரேட் வரி குறைப்பு, உற்பத்தி மானியம், கடன் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீக்கம், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் பாதியாகக் குறைப்பு என்று பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் பார்த்துள்ளன. ஆனாலும் கூட, அந்த நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டாதது ஏன்?
>> Read More

சிஎஸ்கே மீண்டும் தோல்வி: பேட்டிங்கில் தோனி எப்போதும் தாமதமாக களமிறங்குவது ஏன்? பயிற்சியாளர் பிளமிங் விளக்கம்
குவஹாட்டியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. பேட்டிங்கின் போது தோனி மிகவும் தாமதமாக களமிறங்குவது ஏன் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கேள்விகளுக்கு பயிற்சியாளர் பிளமிங் பதிலளித்துள்ளார்.
>> Read More

வானத்தில் ஒளிர்ந்த அரோரா - மனதை மயக்கும் காட்சி
பின்லாந்து நாட்டில், ஆர்டிக் வட்டத்திற்கு அருகே உள்ள வானத்தில் தோன்றிய அரோரா ஒளிக் காட்சிகள் ஒரு உள்ளூர் புகைப்படக் கலைஞரால் படம்பிடிக்கப்பட்டன.
>> Read More

அதிமுகவில் பிளவை உண்டாக்க திட்டமா? செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு தரப்படலாம் என தகவல் - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய தினம் (31/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.
>> Read More

பிளாட்டினம் போன்ற மதிப்பு மிக்க உலோகங்களை சிறுகோள்களில் இருந்து பிரித்தெடுத்து வர முடியுமா?
சிறுகோள்களில் சுரங்கம் அமைத்து தாதுக்கள் எடுப்பது சாத்தியமாகுமா, அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என விளக்குகிறது இந்த கட்டுரை.
>> Read More

காஸா உள்பட உலகெங்கும் 'ரம்ஜான் கொண்டாட்டம்' எப்படி இருந்தது? புகைப்படத் தொகுப்பு
உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் அவர்களின் மிக முக்கிய பாண்டிகையான ரம்ஜானை இன்று (மார்ச் 31) அன்று கொண்டாடி வருகின்றனர்.
>> Read More

அரசியல் சாசனம், சாதி, இட ஒதுக்கீடு பற்றிய ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு 100 ஆண்டுகளில் எவ்வாறு மாறியுள்ளது?
இந்திய அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் சாதி அமைப்பு பற்றிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கருத்துகள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.
>> Read More

ரமலான் நோன்பு காலத்தில் உணவு சமைக்கும் போது சலனம் வருமா? முஸ்லிம் சமையல் கலைஞரின் அனுபவம்
ரமலான் மாதத்தில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் நோன்பிருக்கும் நேரத்தில் உணவு தயாரிக்கின்றனர். நோன்பு திறக்கும் நேரத்திலும் விற்பனைக்கான பொறுப்பு உள்ளது.
>> Read More

மியான்மர் நிலநடுக்கம்: பேரிடருக்கு மத்தியிலும் வான்வழி தாக்குதலை தொடரும் ராணுவம் - என்ன நடக்கிறது?
மியான்மரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு 1,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், ஏற்கெனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் ராணுவம் சில பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றது.
>> Read More

குழந்தை கையில் செல்போனை கொடுத்ததால் பிகார் நபரிடம் ரூ.24 லட்சத்தை இழந்த தேனி வியாபாரி - எப்படி தெரியுமா?
தேனி மாவட்டம் தேவாரத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் சிவநேசன், சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பலிடம் 24 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார்.
>> Read More

பிரிட்டனில் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த இரு பெண் உளவாளிகளை கண்டுபிடித்த பிபிசி
பிரிட்டனில் செயல்படும் ரஷ்ய உளவு நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக இருந்த பல்கேரியாவை சேர்ந்த இரண்டு பெண்களை பிபிசி அடையாளம் கண்டுள்ளது. எப்படி? யுக்ரேனுக்கு எதிராக அவர்கள் பார்த்த வேலை என்ன?
>> Read More

அமித் ஷாவுடன் கூட்டணி பற்றி பேச்சுவார்த்தையா? எடப்பாடி பழனிசாமி விளக்கம்
டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னது என்ன? சந்திப்புக்கு முன்பாக அண்ணாமலை கூறியது என்ன? அமித் ஷாவின் எக்ஸ் பதிவு உணர்த்துவது என்ன?
>> Read More

இந்திரா - ஃபெரோஸ் காந்தி திருமணத்தை நேரு எதிர்த்தது ஏன்? ஆதரித்த காந்தி அதில் கலந்து கொள்ளாதது ஏன்?
தன்னுடைய மகள் இந்தியாவுக்கு ஃபெரோஸ் பொருத்தமான மாப்பிள்ளை என ஜவஹர்லால் நேரு கருதினெ. ஃபெரோஸ் இந்துவோ அல்லது காஷ்மீரியோ அல்ல, ஆனால் இது நேருவுக்கு பிரச்னை அல்ல. ஏனெனில், அவருடைய உடன்பிறந்த சகோதரிகலான விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணாவின் கணவர்களும் காஷ்மீரிகள் அல்ல.
>> Read More

Test: